சேட்டை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேட்டை
இயக்கம்ஆர். கண்ணன்[1]
தயாரிப்புரோனி ஸ்குரூவலா
சித்தார்த் ராய்
கதைஜான் மகேந்திரன்
திரைக்கதைஜி. தனஞ்சயன்
ஜான் மகேந்திரன்
ஆர். கண்ணன்
இசைஎஸ். தமன்
நடிப்புஆர்யா
ஹன்சிகா மோத்வானி
சந்தானம்
பிரேம்ஜி அமரன்
அஞ்சலி
ஒளிப்பதிவுபி. ஜி. முத்தையா
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்யூடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 5, 2013 (2013-04-05)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சேட்டை 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம், இது டெல்லி பெல்லி என்னும் இந்தித் திரைப்படத்தினைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்டது[2]. இப்படத்தில் ஆர்யா, அஞ்சலி, சந்தானம், அமரன், அன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர்[3]. இத்திரைப்படம் தெலுங்கில் நாட்டி பாய்சு என்ற பெயரில் வெளியாகவுள்ளது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Dhanajayan in Twitter, Dhanajayan via Twitter, retrieved 7 May 2012
  2. "First Look: Settai, the Tamil remake of 'Delhi Belly'". 18 June 2012. http://ibnlive.in.com/photogallery/6748.html. 
  3. "Arya and Santhanam’s next to go on floor". Behindwoods. பார்த்த நாள் 3 May 2012.
  4. "Delhi Belly Tamil version as Naughty Boys in Telugu". IndiaGlitz (17 November 2012). பார்த்த நாள் 18 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேட்டை_(திரைப்படம்)&oldid=2658144" இருந்து மீள்விக்கப்பட்டது