உள்ளடக்கத்துக்குச் செல்

டெல்லி பெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெல்லி பெல்லி 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம். அக்சத் வர்மாவின் தயாரிப்பில், அபினய் தியோவின் இயக்கத்தில் வெளியானது. குணால் ராய் கபூர், வீர் தாசு, பூர்ணா ஜகன்னாதன், சேனாசு டிரெசரிவாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இது சேட்டை என்னும் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_பெல்லி&oldid=3817687" இலிருந்து மீள்விக்கப்பட்டது