வினய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வினய்
பிறப்பு 18 செப்டம்பர் 1979 (1979-09-18) (அகவை 42)
பெங்களூர், இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் கார்த்திக் - உன்னாலே உன்னாலே (2007)

வினய் (பிறப்பு: 18 செப்டம்பர், 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாய் மொழி துளு ஆகும்.

திரை வாழ்க்கை[தொகு]

வெளியீடு திரைப்படம் வேடம் மொழி உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
2007 உன்னாலே உன்னாலே கார்த்திக் தமிழ் சதா, தனிஷா முகர்ஜி ஜீவா தெலுங்கில் நீவல்லே நீவல்லே என்று மொழிமாற்றம்.
2008 வானா அபிராம் தெலுங்கு நிலா எம். எஸ். ராஜூ
2008 ஜெயம் கொண்டான் அர்ஜூன் சேகர் தமிழ் பாவனா, லேகா கண்ணன்
2009 மோதி விளையாடு தமிழ் காஜல் அகர்வால் சரண்
2011 டேம் 999 வினய் ஆங்கிலம் சோகன் ராய்
2012 மிரட்டல் பப்லு தமிழ் பிரபு இரா. மாதேசு தீ (Dhee) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்
2013 ஒன்பதில் குரு பில்லா தமிழ் பி. டி. செல்வகுமார்

வெளி இணைப்புகள்[தொகு]

இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் வினய்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்&oldid=2925557" இருந்து மீள்விக்கப்பட்டது