மைதானம்
தோற்றம்
| மைதானம் | |
|---|---|
| இயக்கம் | எம். எஸ். சக்திவேல் |
| தயாரிப்பு | ஜே. டி. சதீஷ்குமார் |
| திரைக்கதை | எம். எஸ். சக்திவேல் |
| இசை | சபேஷ் முரளி |
| நடிப்பு | எம். ஏ. கென்னடி சுரேஷ் குரு ஜோதி ராஜ் சேகர் |
| ஒளிப்பதிவு | எல். கே. விஜய் |
| படத்தொகுப்பு | யோகபாஸ்கர் |
| கலையகம் | அஞ்சனா சினிமாஸ் |
| வெளியீடு | 20 மே 2011 |
| ஓட்டம் | 125 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | 1.3 கோடி |
மைதானம் (Maithanam) என்பது 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எம். எஸ். சக்திவேல் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் எம். ஏ. கென்னடி, சுரேஷ் குரு, ஜோதி ராஜ், சேகர் என நான்கு உதவி இயக்குநர்கள் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 2011 மே 20 அன்று வெளியிடப்பட்டு[2] நிறைய விமரிசனங்களைப் பெற்றது.[3] மேலும் 2011 சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், 2011 துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[4]
நடிகர், நடிகையர்
[தொகு]- சூரியாக எம். ஏ. கென்னடி
- சுகுமாராக சுரேஷ் குரு
- லோகுவாக ஜோதி ராஜ்
- சிவாவாக சேகர்
- சாந்தியாக சுவாசிகா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Cinesouth. Archived from the original on 3 May 2011. Retrieved 24 July 2016.
- ↑ "Friday Fiesta 200511 - Tamil Movie News". indiaglitz.com. Archived from the original on 23 மே 2011. Retrieved 24 July 2016.
- ↑ "Movie Review : Maithanam". Sify. Archived from the original on 20 November 2014. Retrieved 24 July 2016.
- ↑ "Started movie with just $188: Maithanam director". Emirates 24/7. Retrieved 24 July 2016.