நாய்கள் ஜாக்கிரதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாய்கள் ஜாக்கிரதை
படத்தின் சுவரொட்டி
இயக்கம்சக்தி சௌந்தர் ராஜன்
தயாரிப்புசத்யராஜ்
மகேஸ்வரி சத்யராஜ்
கதைசக்தி சௌந்தர்ராஜன்
இசைதரண் குமார்
நடிப்புசிபிராஜ்
அருந்ததி
ஒளிப்பதிவுநிசார் ஷாபி
படத்தொகுப்புகுச்சிபுடி லதா பிரவீன்
கலையகம்நாதாம்பாள் பிலிம் பேக்டரி
வெளியீடுநவம்பர் 21, 2014 (2014-11-21)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாய்கள் ஜாக்கிரதை என்பது 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்க சிபிராஜ், அருந்ததி ஆகிய பலர் நடித்திருக்கின்றார்கள். இந்தத் திரைப்படத்தில் ஒரு நாய் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இப்படத்துக்கு நிசார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படத்துக்கு தரண் குமார் இசை அமைத்திருக்கின்றார். 2014 நவம்பர் 21 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.[1][2]

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நாய்கள் ஜாக்கிரதை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்கள்_ஜாக்கிரதை&oldid=3215422" இருந்து மீள்விக்கப்பட்டது