சிபிராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிபிராஜ்
பிறப்புஅக்டோபர் 6, 1982 (1982-10-06) (அகவை 39)
சென்னை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003
வாழ்க்கைத்
துணை
ரேவதி

சிபிராஜ் (Sibi Sathyaraj) (பிறப்பு: அக்டோபர் 6, 1982) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சிபி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரிக்குச் சென்றார்.[1] அங்கு இவர் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2002 ஸ்டூடண்ட் நம்பர் 1
2003 ஜோர்
2004 மண்ணின் மனிதன்
2005 வெற்றிவேல் சக்திவேல் சக்திவேல்
2006 கோவை பிரதர்ஸ்
2007 லீ லீ
2008 உறுமி தயாரிப்பில்
மாமு தயாரிப்பில்
சிவா சிவா தயாரிப்பில்
2009 பட்டாசு தயாரிப்பில்
வாலி வதம் தயாரிப்பில்
சித்தார்த்தா தயாரிப்பில்
2010 நாணயம்
2014 நாய்கள் ஜாக்கிரதை கார்த்திக்
2016 போக்கிரி ராஜா கூலிங்கிளாஸ் குணா
ஜாக்சன் துரை சத்யா
கட்டப்பாவ காணோம் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Actor Sibiraj: confident". The Hindu. 11 March 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபிராஜ்&oldid=3281740" இருந்து மீள்விக்கப்பட்டது