வெற்றிவேல் சக்திவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெற்றிவேல் சக்திவேல்
இயக்குனர் லட்சுமி பிரியன்[1]
தயாரிப்பாளர் ஆர். எஸ். வெங்கட்ராமன்
நடிப்பு சத்யராஜ்
சிபிராஜ்
குஷ்பூ
நிகிதா துக்ரல்
வடிவேலு
இசையமைப்பு ஸ்ரீகாந்த் தேவா
வெளியீடு திசம்பர் 9, 2005 (2005-12-09)
கால நீளம் 155 நிமிடங்கள்
நாடு  இந்தியா
மொழி தமிழ்

வெற்றிவேல் சக்திவேல் என்பது 2005ஆவது ஆண்டில் லட்சுமி பிரியன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், குஷ்பூ, நிகிதா துக்ரல், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிவேல்_சக்திவேல்&oldid=1985977" இருந்து மீள்விக்கப்பட்டது