டி. பி. கஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. பி. கஜேந்திரன்
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது வரை
பெற்றோர்டி. கே. முத்துராமலிங்கம்
டி. பி. முத்துலட்சுமி

டி. பி. கஜேந்திரன் (T. P. Gajendran) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார்.[1] தற்போது துணை வேடங்களில் நடித்துவரும் இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி. முத்துலட்சுமியின் மகனாவார்.[2] விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

திரைப்பட விபரம்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1988 வீடு மனைவி மக்கள்
1988 எங்க ஊரு காவல்காரன்
1988 கன்டே மனே மக்களு கன்னடத் திரைப்படம்[3]
1989 பாண்டி நாட்டுத் தங்கம்
1989 எங்க ஊரு மாப்பிள்ளை
1989 தாயா தாரமா
1989 நல்ல காலம் பொறந்தாச்சு
1990 பெண்கள் வீட்டின் கண்கள்
1993 கொஞ்சும் கிளி
1995 பாட்டு வாத்தியார்
1997 பாசமுள்ள பாண்டியரே
2000 பட்ஜெட் பத்மநாபன்
2001 மிடில் கிளாஸ் மாதவன்
2003 பந்தா பரமசிவம் மேட்டுப்பட்டி மச்சான் திரைப்படத்தின் மறுஆக்கம்
2007 சீனா தானா சிஐடி மூசா மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கம்
2010 மகனே என் மருமகனே

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம்
1985 புதிய சகாப்தம் கஜேந்திரன்
1985 அவள் சுமங்கலி தான் பெர்னாண்டசு
1998 பிரியமுடன்
1998 குரு பார்வை
2000 பாரதி குவளை
2000 பட்ஜெட் பத்மநாபன் வழக்கறிஞர்
2001 மிடில் கிளாஸ் மாதவன் சிறப்புத் தோற்றம்
2002 பம்மல் கே. சம்பந்தம் இயக்குநர்
2002 இவண் அமைச்சர்
2003 பந்தா பரமசிவம்
2003 பிதாமகன் மருத்துவர்
2003 சொக்கத் தங்கம்
2004 பேரழகன் கமிசன் மண்டி கஜேந்திரன்
2004 மகா நடிகன்
2004 ஜெயசூர்யா
2005 சந்திரமுகி
2005 மஜா மருத்துவர்
2007 சீனாதானா 001
2007 அடாவடி
2009 வில்லு திருமண விருந்தாளி
2009 தோரனை அடுக்குமாடிக் குடியிருப்பு செயலர்
2010 பாணா காத்தாடி கருணாசின் தந்தை
2010 அம்பாசமுத்திரம் அம்பானி
2010 மகனே என் மருமகனே
2011 யுவன் யுவதி தங்கமீனாவின் தந்தை
2011 வேலாயுதம் பயணச்சீட்டு பரிசோதகர்
2012 மயங்கினேன் தயங்கினேன்
2013 ஒன்பதுல குரு துரை சிங்கம்
2013 சுட்ட கதை சுடலை
2013 தீக்குளிக்கும் பச்சை மரம்
2014 இராமானுசன் எம்பெருமாள் செட்டியார்
2014 பட்டையக் கிளப்பணும் பாண்டியா மருத்துவர்
2015 துணை முதல்வர்

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. T. P. G ajendran calls for revival of Tamil theatre. The Hindu - Cities: Tiruchirapalli (18 Jul 2012). Retrieved 2013-11-16
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-10-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-22 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://kannadamoviesinfo.wordpress.com/2013/04/06/ganda-mane-makkalu-1988/

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._கஜேந்திரன்&oldid=3556582" இருந்து மீள்விக்கப்பட்டது