சிறீகாந்து தேவா
Appearance
(ஸ்ரீகாந்த் தேவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீகாந்த் தேவா | |
---|---|
பிறப்பு | சென்னை, இந்தியா |
பணி | இசையமைப்பாளர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போது வரை |
பெற்றோர் | தேவா |
வாழ்க்கைத் துணை | பெபி |
ஸ்ரீ காந்த் தேவா' (Srikanth Deva) ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார்.[1] இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார்.[2] இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] இவர் சிவகாசி, ஆழ்வார், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பூலோகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[3]
ஸ்ரீகாந்த் தேவா தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.[4] இவர் ஸ்ரீ ஸ்டுடியோஸ் என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.[5]
இவர் பின்னணிப் பாடகரான பெபியைத் திருமணம் செய்து கொண்டார்.[6]
இசையமைத்த திரைப்படங்கள்
[தொகு]- இசைத் தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டே மேலேயுள்ள வரிசைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடகராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | இணைந்து பாடியோர் |
---|---|---|---|---|
2003 | காதல் கிறுக்கன் | காதல் கிறுக்கா | தேவா | -[104] |
2004 | குத்து | பச்சைக்கிளி | சிறீகாந்து தேவா | குணால், சிறீலேகா பார்த்தசாரதி[105] |
2005 | இங்கிலீசுகாரன் | ஏ திருடா | தேவா | சுனித்தா சாரதி[106] |
2005 | சாதுரியன் | வைச்சான் வைச்சான் | தேவா | மாலதி இலக்குவன்[107] |
2005 | சித்தன் | கோயம்புத்தூர் | சிறீகாந்து தேவா | பெபி[108] |
2005 | சாணக்கியா | அலாவுதீன் | சிறீகாந்து தேவா | வடிவேலு, உரோசினி[109] |
2005 | ஏய் | மியா மியா | சிறீகாந்து தேவா | சாதனா சருகம், கங்கா[110] |
2007 | ஆழ்வார் | மயிலே மயிலே | சிறீகாந்து தேவா | சுசவிதா, அருச்சுன் தாமசு, உரோசினி, சுருதிப்பிரியா, செந்தில் தாசு[111] |
2007 | மதுரை வீரன் | காலையும் நீயே | சிறீகாந்து தேவா | பெபி[112] |
2007 | மதுரை வீரன் | கொக்க மக்கா | சிறீகாந்து தேவா | செந்தில் தாசு, பிரியதர்சினி[112] |
2008 | தோட்டா | வா வா வா மாப்பிள்ளை | சிறீகாந்து தேவா | சனனி, அசித்து[113] |
2008 | காத்தவராயன் | ஆசையில்லா | சிறீகாந்து தேவா | மாலதி[114] |
2008 | நேபாளி | த வேட்சு ஆபு நேபாளி கரு | சிறீகாந்து தேவா | -[115] |
2009 | சிவப்பு மழை | உணர்ச்சிகளை வாழவிடு | தேவா | சுச்சித்திரா[116] |
2009 | வானம் பாத்த சீமையிலே | கருவேலங் காட்டில் | சிறீகாந்து தேவா | -[117] |
2009 | வானம் பாத்த சீமையிலே | தமுக்கு தப்பா | சிறீகாந்து தேவா | நவீன், சின்னப்பொண்ணு[117] |
2009 | தொட்டுப்பார் | உசுருல உசுருல | சிறீகாந்து தேவா | சங்கீதா[118] |
2010 | மதுவும் மைதிலியும் | புச்சுக் குட்டி | சிறீகாந்து தேவா | சுருமுகி[119] |
2011 | வானம் | நோ மணி நோ அணி | யுவன் சங்கர் இராசா | யுவன் சங்கர் இராசா, சிலம்பரசன்[120] |
2011 | துள்ளி எழுந்தது காதல் | மினுமினுக்கும் (பழைய கலவை) | போபோ சசி | இலாரன்சு, தினேசு[121] |
2011 | புலிவேசம் | தாப்பு கிளாசு | சிறீகாந்து தேவா | சுருமுகி, எம். எல். ஆர். கார்த்திகேயன், அனித்தா[122] |
2011 | கருங்காலி | வாடா சூரப்புலி | சிறீகாந்து தேவா | நவீன்[123] |
2011 | மதிகெட்டான் சாலை | அழகழகாய்த் தெரிகிறதே | சிறீகாந்து தேவா | -[124] |
2012 | இவனும் பணக்காரன் | சாரலலா | சிறீகாந்து தேவா | சின்மயி[125] |
2012 | மச்சான் | மச்சான் மச்சான் | சிறீகாந்து தேவா | -[126] |
2012 | உன்னதமானவன் | திருவிழான்னா கூட்டம் | சிறீகாந்து தேவா | முக்கேசு[127] |
2012 | இரகளபுரம் | சூடாமணி | சிறீகாந்து தேவா | கிரேசு கருணாசு[128] |
2013 | அங்குசம் | கத்தி வீசுறா | சிறீகாந்து தேவா | நின்சி வின்செண்டு[129] |
2014 | அங்காளி பங்காளி | அம்மா என்ற | சிறீகாந்து தேவா | -[130] |
2014 | அங்காளி பங்காளி | குட்டிச் சந்திரன் | சிறீகாந்து தேவா | கோவை முரளி, செயசிறீ, அன்பரசி[130] |
2014 | திகார் | மேகத்தை மீறுடா | ஆர். ஏ. சபீர் | கிட்டிணவேணி பேரரசு[131] |
2015 | சரித்திரம் பேசு | சொல்லிட்டியே சொல்லிட்டியே | குமார் | -[132] |
2015 | நண்பர்கள் நற்பணி மன்றம் | பாக்கெட்டில் காசு நீ | சிறீகாந்து தேவா | வேல் முருகன்[133] |
2015 | மான் வேட்டை | வேட்டை | சிறீகாந்து தேவா | -[134] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Srikanth Deva". BehindWoods. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மகன் இசையில் பாடும் அப்பா". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 "சதம் அடித்தார் ஸ்ரீகாந்த் தேவா...!!". தினமலர் சினிமா. 25 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Srikanth Deva". MusicIndiaOnline. Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 5.0 5.1 "இசை அமைப்பாளர்களின் கஷ்டம் புரிந்ததால், ஆடியோ கம்பெனி ஆரம்பித்தேன்: சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 27 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Wedding bells for Srikanth Deva". The Hindu. 28 பெப்ரவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Doubles (2000)". MusicIndiaOnline. Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "குத்து-Kuthu". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "`Autograph,' `Eera Nilam' bag awards". The Hindu. 13 பெப்ரவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது". மாலைமலர். Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சாணக்யா-Chanakya". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஜித்தன்-2 இசைக் கோர்வையில் ஈடுபடும் ஸ்ரீகாந்த் தேவா". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Vetrivel Sakthivel (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bambara Kannaley (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சுதேசி-Sudesi". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தகப்பன்சாமி-Thagappansamy". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சரவணா-Saravana". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஆச்சார்யா-Aacharya". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தர்மபுரி-Dharmapuri". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "முதல் கனவே-Muthal Kanave". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "நெஞ்சிருக்கும் வரை-Nenjirukkum Varai". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தலைமகன்-Thalaimagan". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Emandoy Sreevaru (2006)". MusicIndiaOnline. Archived from the original on 2015-10-17. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Hai Subramanyam (2006)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஆழ்வார்-Alwar". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மதுரை வீரன்-Madhurai Veeran". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பாண்டியராஜனின் வாரிசு நடிக்கும் நாளைய பொழுதும் உன்னோடு!". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "'நம் நாடு' தொடங்கியது". Sify. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "நெஞ்சைத் தொடு-விமர்சனம்". வெப்துனியா. 9 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பரத்-காஜல் அகர்வால் நடிக்கும் பழனி". வெப்துனியா. 29 திசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கானா பாலாவின் பிரபல பாடல்கள்-ஒரு தொகுப்பு". வெப்துனியா. 20 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புலி வருது-விமர்சனம்". வெப்துனியா. 5 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ""நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!"-பகுதி 3". விகடன். 26 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Thiru Ranga (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "வேதா-Vedha". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Vijayadasami (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Julaayi (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Ee (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2015-01-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தீக்குச்சி (Theekkuchi)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மிரட்டும் ஸ்ரீகாந்த் தேவா (Srikanth Deva music for Nepali)". கூடல். Archived from the original on 2010-03-28. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தங்கம்-விமர்சனம்!". வெப்துனியா. 4 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "திருவண்ணாமலை-Thiruvannamalai". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "அரசாங்கம்-Arasangam". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காத்தவராயன்-Kathavarayan". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "எம். பாஸ்கரின் 'தோட்டா'". வெப்துனியா. 5 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "வைத்தீஸ்வரன்-Vaitheeswaran". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பெருமாள்-Perumal". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "அனல் பறக்குது தீ (Thee also Super Hit)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "குரு என் ஆளு-Guru En Aalu". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மாசி மாசம் ஆளான பொண்ணு..." வெப்துனியா. 5 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Pardhu (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஸ்ரீகாந்த் தேவா எடுத்த 20 நாட்கள்". வெப்துனியா. 7 சனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bhargava (2008)". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Avatharudu (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Venkatadri (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Adhinetha (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தொட்டுப்பார்". தினமலர் சினிமா. 23 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 59.0 59.1 59.2 "வெற்றிவாகை சூடிய நடிகைகள்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "ஜேப்பி அழகரின் வானம் பார்த்த சீமையிலே". வெப்துனியா. 11 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Jai Sambashiva (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Aaru Maname (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-30. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஆட்டநாயகன் பாடல் சிடி வெளியீடு". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "ஆயிரம் விளக்கு பாடல் வெளியீடு". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "அவர்களும் இவர்களும்". தினமணி. 12 ஆகத்து 2010. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மதுவும் மைதிலியும் (Madhuvum Mythiliyum)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Madhavan, Mamta Mohandas Starrer Dubbed In Telugu As Preyasi". Cinegoer. 30 சூலை 2010. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மென்மையான ராகங்களை கொண்ட பாடல்கள்தான் நிலைத்து நிற்கும்: ஸ்ரீகாந்த் தேவா". நக்கீரன். 14 ஆகத்து 2011. Archived from the original on 2016-01-22. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மதிகெட்டான் சாலை (Mathikettan Salai)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி. வாசு இயக்கத்தில் ஆர். கே. நடிக்கும் புலிவேசம் (RK in next movie directed by P Vasu)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ரா. "ஹீரோவை ஒரங்கட்டும் அமலாபால்". வண்ணத்திரை. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Anjali's Next Titled Sathi Leelavathi". Cinegoer. 20 மே 2012. Archived from the original on 2015-03-28. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Sasikumar Balakrishnan (6 மே 2013). "'மச்சான்' படத்தில் 18 நடிகர்கள் இடம்பெற்ற பாடல்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஷாம் நடிக்கும் ஆறு மெழுகுவர்த்திகள்!". தினமலர் சினிமா. 14 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ தேவராஜ். "மீண்டும் மீனா". வண்ணத்திரை. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கருணாஸ் நடிக்கும் சந்தமாமா". தினகரன். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கில்லாடி (திரைவிமர்சனம்)". பல்சுவை. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Sevakudu (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2014-11-12. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ரகளபுரத்தில் கருணாஸுடன் அங்கனா". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "உன்னதமானவன் ஆன உனக்கென இருப்பேன்!". தினமலர் சினிமா. 19 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mondi Mogudu (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "துப்பாக்கி நடிகையின் துள்ளி விளையாடு". வெப்துனியா. 23 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Sriram Senkottai (3 ஏப்ரல் 2013). "அர்ஜுனன் காதலி இசை வெளியீடு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஹீரோவை அடித்த ஹீரோயின்". தினகரன். 2 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Sasikumar Balakrishnan (6 ஆகத்து 2013). "என் மகன் சிம்பு ரொம்ப நல்லவன்: கண்கலங்கிய டி. ராஜேந்தர்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "'அங்குசம்'". தின இதழ். 6 மே 2014. Archived from the original on 2014-05-14. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Sasikumar Balakrishnan (13 ஆகத்து 2013). "கானா பாலா பாடிய 'நோக்கியா பொண்ணு... சாம்சங் பையன்...'". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ரவிச்சந்திரன் (21 மே 2013). "சொந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் "நடிகர் கஞ்சா கருப்பின்" வேல்முருகன் போர்வெல்ஸ் சிவகங்கையில் படப்பிடிப்பு-வி. ரவிச்சந்திரன்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Youthful Love (2013)". MusicIndiaOnline. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தீபாவளிக்கு வெளியாகும் 'பூலோகம்'". தி இந்து. 8 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Sasikumar Balakrishnan (3 சூலை 2014). "நாளை வெளியாகிறது இனி ஒரு விதி செய்வோம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "அங்காளி பங்காளி இசை வெளியீட்டு விழா". 5 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "எப்போதும் வென்றான்". பல்சுவை. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "நாடோடி வம்சம்". தினகரன். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஓவினாம் தற்காப்புக்கலை இடம்பெறும் கலைவேந்தன்". தினகரன். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்". சினிமா பத்திரிகையாளர் சங்கம். 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Sasikumar Balakrishnan (17 திசம்பர் 2014). "என் வழி தனி வழி படத்தில் நான் சுமாராகத்தான் நடனமாடியுள்ளேன்: ஆர். கே". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Sasikumar Balakrishnan (26 சனவரி 2015). "அடுத்த திகில் படம் மான் வேட்டை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "நண்பர்கள் நற்பணி மன்றத்துக்காக குத்தாட்டம் போட்ட ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "new tamil movie 2015 saravedi tamil full movie". Speed Tamil Online Movies. 7 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "இடுப்பை கிள்ள கூச்சப்பட்ட விவேக்: தைரியம் கொடுத்த சோனியா அகர்வால்". தினமணி. 24 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ VRC (11 மே 2015). "ஆவியுலக நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ்!". டாப்10 சினிமா. Archived from the original on 2015-05-14. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
- ↑ 103.0 103.1 "விடாபிடியாக புறம்போக்கிற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா!". தினமலர் சினிமா. 11 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
- ↑ "Kadhal Kirukkan (2003)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kuththu (2004)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Englishkaaran (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-08. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Saadhuriyan (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Githan (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-08. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chanakya (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Aai (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Aalvar (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 112.0 112.1 "Madurai Veeran (2007)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Thotta (2008)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kaathavarayan (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nepali (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
- ↑ "Sivappu Mazhai (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 117.0 117.1 "Vaanam Paatha Seemaiylea (2009)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Thottupaar (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Madhuvum Mythilyum (2010)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Vaanam (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2015-04-29. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Thulli Ezhunthathu Kadhal (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Puli Vesham (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Karungaali (2011)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mathi Kettaan Salai (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
- ↑ "Ivanum Panakkaran (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Machchan (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Unnathamanavan (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sudaamani (From "Ragalapuram")". iTunes. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
- ↑ "Audio Beat: Angusam-Different theme and tunes". The Hindu. 7 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 130.0 130.1 "Angali Pangali (2014)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Tihar (2014)". MusicIndiaOnline. Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sarithiram Peasu Tamil Movie Hit Song 2015 JukeBox". Bravo. 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Nanbargal Narpani Mandram (2015)". MusicIndiaOnline. Archived from the original on 2015-05-23. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
- ↑ "New Tamil Music 2015-Srikanth Deva Musical-Juke Box-Maan Vettai". S Music India. 13 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)