பூலோகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூலோகம்
விளம்பரச் சுவரொட்டி
இயக்கம்என். கல்யாணகிருஷ்ணன்
தயாரிப்புரவிச்சந்திரன்
கதைஎஸ். பி. ஜனநாதன்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். ஆர். சதீஷ் குமார்
படத்தொகுப்புவி. தி. விஜயன்
என். கணேஷ்குமார்
கலையகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 24, 2015 (2015-12-24)[1]
ஓட்டம்143 நிமிடங்கள்[2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூலோகம் (Bhooloham) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை என். கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜெயம் ரவியும் கதாநாயகியாகத் திரிசாவும் நடித்துள்ளனர்.[3]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
ஜெயம் ரவி பூலோகம்
திரிசா கௌரி சிந்து
பிரகாஷ் ராஜ் மூர்த்தி
சந்திரிக்கா இலட்சுமிநாராயண் பூபதி
நாதன் ஜோன்ஸ் ஸ்டீவன் ஜோர்ஜ்
பொன்வண்ணன் ஜுவ ரத்தினம் மாஸ்டர்
சண்முகராஜன்
விவேக்கு பிங்கு விவேக்கு
கௌரி பிங்கு பிங்கு
ஆர்ப்பிட் ரன்கா டிஸ்ட்ரோயர் தயால்

[4]

பாடல்கள்[தொகு]

பூலோகம்
ஒலிப்பதிவு
வெளியீடு21 சனவரி 2014
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்22:19
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு

ஸ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[5] 2014 சனவரி 21ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பைச் சோனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு வெளியிட்டது.[5] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் 1.75 விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[6]

# பாடல்வரிகள்பாடகர் நீளம்
1. "பூலோகம் அடிச்சா"  சிறீ தமிழ், விசய் சாகர்அசுலாம் முத்தபா, சிறீ தமிழ், துப்பாக்கீசு 2:37
2. "வணக்கம் வணக்கம்"  விசய் சாகர்எபி, நவீன் மாதவு 3:31
3. "மசானக் கொள்ளையில"  விசய் சாகர்முகேசு 3:25
4. "தாட்டூ தாட்டூ"  விசய் சாகர்அபய் சோதுபுர்க்கர், சின்மயி, வைசாலி, எம். சி. விக்கி 3:52
5. "வாங்கி வந்த"  விசய் சாகர்பெபுசி தாசு 4:32
6. "இவன் சென்னை"  பரிணாமன்அரிச்சரன் 4:22
மொத்த நீளம்:
22:19

[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பூலோகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு". மாலைமலர். 17 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Bhooloham-Digital (Video)". Central Board of Film Certification. 6 மே 2014. 17 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "'Jayam' Ravi in 'Boologam' - Tamil Movie News". IndiaGlitz. 2010-08-04. 2012-08-04 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Boologam (2015) Full Cast & Crew". IMDb. 17 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 "Bhooloham". Saavn. 17 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Bhooloham Songs Review". Behindwoods. 17 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலோகம்_(திரைப்படம்)&oldid=3660522" இருந்து மீள்விக்கப்பட்டது