உள்ளடக்கத்துக்குச் செல்

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
M. குமரன் S/O மகாலட்சுமி
இயக்கம்மோ. ராஜா
தயாரிப்புமோகன்
கதைமோகன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஜெயம் ரவி
அசின்
பிரகாஷ் ராஜ்
நதியா
விவேக்
ஜனகராஜ்
லிவிங்ஸ்டன்
சுப்பாராஜு
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடு2004
நாடு இந்தியா
மொழிதமிழ்

M. குமரன் S/O மகாலட்சுமி 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இது தெலுங்கில் வெளியான "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்திற்காக 2004ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதைச் சிறீகாந்து தேவா பெற்றுக் கொண்டார்.[2]

M. குமரன் S/O மகாலட்சுமி
பாடல்
வெளியீடுஅட்டோபர் 1, 2004
இசைத்தட்டு நிறுவனம்வேகா எண்டர்த்தெயின்மெண்டு
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 ஐயோ ஐயோ உன் கண்கள் உதித்து நாராயண், சாலினி சிங்கு யுகபாரதி
2 சென்னைச் செந்தமிழ் மறந்தேன் அரிசு இராகவேந்திரா நா. முத்துக்குமார்
3 நீயே நீயே நானே கே. கே. வாலி
4 தமிழ் நாட்டு தேவன், பெபி பா. விசய்
5 வைச்சுக்க வைச்சுக்க கே. கே., சிறீலேகா பார்த்தசாரதி சிறீகாந்து தேவா
6 யாரு யாரு இவனோ சங்கர் மகாதேவன் கபிலன்

[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "M. Kumaran S/O Mahalakshmi". Saavn. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. "`Autograph,' `Eera Nilam' bag awards". The Hindu. 13 பெப்ரவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)