என் வழி தனி வழி (2015 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் வழி தனி வழி
இயக்கம்சாஜி கைலாஸ்
தயாரிப்புமக்கல் பாசராய்
கதைவி.பிரபாகர்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஆர். கே
பூனம் கவுர்
மீனாட்சி தீட்சித்
ரகுமான்
முகேஷ் ரிசி
ராதாரவி
ஆஷிஷ் வித்யார்த்தி
தலைவாசல் விஜய்
சீதா
ரோஜா செல்வமணி
ஒளிப்பதிவுராஜ ரத்தினம்
படத்தொகுப்புசம்ஜித் முகமது
வெளியீடு6 மார்ச்சு 2015 (2015-03-06)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் வாழி தனி வழி என்பது 2015 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதனை ஷாஜி கைலாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு ஆர்.கே, மீனாட்சி தீட்சித், ராதா ரவி மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் பாலிவுட் படமான அப் தக் சாப்பனின் ரீமேக் ஆகும்.

கதை[தொகு]

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் காவல் அதிகாரியின் கதை.[1]

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார்.

வைரமுத்து மற்றும் இளையகம்பன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். 16 டிசம்பர் 2014 அன்று நடிகர் விஜய் ஆர்.கே.வி ஸ்டுடியோவில் வெளியிட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]