பூனம் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூனம் கவுர்
பிறப்புஅக்டோபர் 21, 1983
ஐதராபாத்து (இந்தியா)ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்தீபா[1]
நட்சத்திரா[2]
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது

பூனம் கவுர் என்பவர் இந்திய திரைப்பட நாயகியாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஐதராபாத்திதில் பிறந்தவர்.[1] அங்கு பொதுப் பள்ளியில் கல்வியை கற்றார். பேசன் தொழில்நுட்ப படிப்பை டில்லியில் படித்தார். மாயாசாலம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Deepa". totalbollywood.com. மூல முகவரியிலிருந்து 31 December 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 September 2009.
  2. "Poonam Kaur becomes Nakshatra!". Sify.com (14 March 2011). பார்த்த நாள் 17 August 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_கவுர்&oldid=2717382" இருந்து மீள்விக்கப்பட்டது