உள்ளடக்கத்துக்குச் செல்

வைதேகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைதேகி
இயக்கம்ஜெமினி ராகவா
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புபிரித்திவிராஜன், கார்திகா, பல்லவி, முத்துகாளை
வெளியீடு2009
நாடுஇந்தியா

வைதேகி 2009ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஜெமினி ராகவா இயக்கினார். இதில் பிரித்திவிராஜன், கார்த்திகா, பல்லவி, முத்துகாளை ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.filmibeat.com/tamil/movies/vaidehi.html

வெளி இணைப்புகள்

[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைதேகி_(திரைப்படம்)&oldid=4112167" இலிருந்து மீள்விக்கப்பட்டது