அங்காளி பங்காளி
Appearance
அங்காளி பங்காளி என்பது 2016 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பாலமுருகன் என்பவரால் இயக்கப்பட்டது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார். யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இவர் விஷ்ணுப்ரியன், சான்யதாரா ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்தில் சூரி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பை கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.