தேவதையைக் கண்டேன்
தோற்றம்
| தேவதையை கண்டேன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பூபதி பாண்டியன் |
| கதை | பூபதி பாண்டியன் |
| இசை | தேவா |
| நடிப்பு | தனுஷ் சிறீதேவி விஜயகுமார் குணால் கருணாஸ் சத்யன் சிவக்குமார் மயில்சாமி நாசர் (நடிகர்) தலைவாசல் விஜய் |
| ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர்செல்வம் |
| வெளியீடு | சனவரி 14, 2005 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
தேவதையை கண்டேன் (Devathaiyai Kanden) 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். தனுஷ் (நடிகர்), சிறீதேவி விஜயகுமார், குணால், கருணாஸ், சத்யன் சிவக்குமார், மயில்சாமி, நாசர் (நடிகர்), தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
