படிக்காதவன் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1985இல் இதே பெயருடன் வெளியான திரைப்படத்தை பார்க்க படிக்காதவன் (1985 திரைப்படம்)
படிக்காதவன்
இயக்குனர் சுராஜ்
தயாரிப்பாளர் பாரதி ரெடி
கதை சுராஜ்
இசையமைப்பு மணிசர்மா
நடிப்பு தனுஷ்
தமன்னா
சுமன்
சாயாஜி சிண்டே
அதுல் குல்கர்ணி
விவேக்
ஒளிப்பதிவு எ. வெங்கடேஷ்
படத்தொகுப்பு மனோஜ்
கலையகம் விஜயா ப்ரொடக்சன்
விநியோகம் சன் படங்கள்
கால நீளம் 158 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு 18 கோடி ரூபா
மொத்த வருவாய் 35 கோடி[1]

படிக்காதவன் என்பது 2009இல் தமிழில் வெளியான அதிரடியும் நகைச்சுவையும் கலந்த திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சுராஜ் எழுதி இயக்கினார். இதில் தனுஷ், தமன்னா, விவேக், சாயாஜி சிண்டே, பிரதாப் போத்தன், சுமன் மற்றும் அதுல் குல்கர்ணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்[2] இந்தத் திரைப்படம் 14 சனவரி 2009 தைப்பொங்கல் தினமன்று வெளியிடப்பட்டது.[3][3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]