உள்ளடக்கத்துக்குச் செல்

வேலூர் மாவட்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம்
இயக்கம்ஆர். என். ஆர். மனோகர்
தயாரிப்புகல்பாத்தி எஸ். அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
திரைக்கதைஆர். என். ஆர். மனோகர்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புநந்தா
பூர்ணா
சந்தானம்
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புசுராஜ் கவி
கலையகம்ஏ. ஜி. எஸ். எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்ஏ. ஜி. எஸ். எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு6 அக்டோபர் 2011 (2011-10-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 5.5 crores [1]

வேலூர் மாவட்டம் (vellore mavattam) என்பது 2011 இல் ஆர். என். ஆர். மனோகர் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும் . ஏ. ஜி. எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த [2] இத்திரைப்படம் 2011 அக்டோபர் 6 அன்று ஆயுதபூசை பண்டிகையின் போது வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம்
ஒலிச்சுவடு
ஒலிப்பதிவு2011
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சுந்தர் சி. பாபு

இத்திரைப்படத்திற்கு சுந்தர் சி. பாபு இசையமைத்திருந்தார்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "அடிக்குது அடிக்குது"  நா. முத்துக்குமார்செந்தில்தாஸ் வேலாயுதம், மாணிக்க விநாயகம், நவீன் மாதவ், மானசா, மால்குடி சுபா  
2. "வானம் எல்லாம்"  கவிவர்மன்ஹரிஹரன், சுருதி  
3. "உன்னை உன்னை"  தாமரைகிரிஷ், மஹதி  
4. "பார்டி வந்தாலே"  எழிலரசுசான்  
5. "கண்ணால பார்க்குறதும்"  விவேகாஅனுதா  
6. "சேக்சி (வானம் எல்லாம்)"  இசைக்கருவிமார்டின்  

மேற்கோள்கள்[தொகு]

  1. "India's Independent Weekly News Magazine". Tehelka. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-11-09.
  2. "Nandaa-Poorna in 'Vellore Mavattam' - Tamil Movie News". IndiaGlitz. 2009-12-15. Archived from the original on 2009-12-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-09.