சதுரங்கம் (2011 திரைப்படம்)
தோற்றம்
சதுரங்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கரு பழனியப்பன் |
கதை | கரு பழனியப்பன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 6, 2011[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சதுரங்கம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் நடிக்கும் இப்படத்தை கரு பழனியப்பன் இயக்குகிறார்.
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "திரையில் இயல்பான ஒரு பத்திரிகை யாளனைப் பதிவு செய்த விதத்தில்... முதல் சபாஷ்!" என்றும் "முத்தம் கேட்கும் இடத்தில் எல்லாம் கருத்து சொல்லிக்கொண்டே இருப்பது... கருத்துச் சத்தம். விறுவிறுப்பாக நகரும் படத்துக்குக் க்ளைமாக்ஸ் திருஷ்டிப் பொட்டு. ரொம்பவே லேட். ஆனாலும் சுவாரஸ்ய மான ஆட்டம்!" என்றும் எழுதி 42100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/71795.html
- ↑ "சினிமா விமர்சனம் : சதுரங்கம்". விகடன். 2011-10-19. Retrieved 2025-05-23.