கலவரம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கலவரம் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் செல்வன் |
தயாரிப்பு | டி. ஆர். ரவிச்சந்திரன் |
இசை | பைசல் |
நடிப்பு | சத்யராஜ் அஜய் ரெட்டி யாசிர் |
ஒளிப்பதிவு | பி. சந்திரன் |
படத்தொகுப்பு | ஏ. மரீஷ் |
கலையகம் | யுனிவர்சல் புரொடக்சன்சு |
வெளியீடு | சனவரி 14, 2014 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
கலவரம் (ஆங்கிலம்:Riot) என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் தயாரித்த இத்திரைப்படத்தை ரமேஷ் செல்வன் இயக்கியிருந்தார். சத்யராஜ், தணிகெல்லா பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் பல புதுமுக நடிகர்களும் நடித்திருந்தனர். 2010 ஆவது ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இத்திரைப்படம் மிக தாமதமாக 2014 ஆவது ஆண்டில் சனவரி, 14 தைப்பொங்கலன்று வெளியானது.[1]
நடிகர்கள்[தொகு]
- சத்யராஜ் - வெற்றிச்செல்வன்
- தணிகெல்லா பரணி - ஆதிமூலம்
- அஜய் ரெட்டி
- யாசிர்
- ராகவேந்தர்
- குட்டி அஜய்
- லாவண்யா
- ஹரிணி
- இன்பநிலா
- ரியா
- சுஜிபாலா
- மயில்சாமி
- ராஜ்கபூர்