பாணா காத்தாடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாணா காத்தாடி
இயக்கம்பத்ரி வெங்கடேஷ்
தயாரிப்புசெந்தில் தியாகராஜன்
டி.அர்ஜுன்
கதைபத்ரி வெங்கடேஷ்
லட்சுமிகாந்த்
ராதாகிருஷ்ணன்
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புஅதர்வா
பிரசன்னா
சமந்தா ருத் பிரபு
கருணாஸ்
மனோபாலா
ஒளிப்பதிவுரிச்சர்ட் மரிய நாதன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்சத்யஜோதி பிலிம்ஸ்
வெளியீடு6 August 2010
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

  • ரமேஷ் ஆக அதர்வா
  • ரவியாக பிரசன்னா
  • பிரியாவாக சமந்தா
  • குமாராக கருணாஸ்
  • மனோபாலா
  • மௌனிகா
  • டி.பி.கஜேந்திரன்
  • 'இதயம்' ராஜாவாக முரளி (கெளரவ தோற்றம்)

மேற்கோள்கள்[தொகு]