உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தாமல் சிதறாமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தாமல் சிதறாமல்
இயக்கம்சண்முகவேல்
தயாரிப்புஎம். தமிழரசன்
இசைபரணி
நடிப்புஅப்பாஸ்
நந்திதா
சோனா
ஒளிப்பதிவுகுமார் வி. ஜே
படத்தொகுப்புஇராஜ்கீர்த்தி
கலையகம்வேலு இண்டர்னேசனல்
வெளியீடு25 திசம்பர் 2003 (2003-12-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிந்தாமல் சிதறாமல் (Sindhamal Sitharamal) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். சண்முகவேல் இயக்கிய இப்படத்தில் அப்பாஸ், நந்திதா, சோனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கருணாஸ், ராஜேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த படம் 25 திசம்பர் 2003 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கு பரணி இசையமைத்தார்.[3]

வெளியீடு

[தொகு]

இந்த படம் 25 திசம்பர் 2003 அன்று வெளியானது.

குறிப்புகள்

[தொகு]
  1. https://www.youtube.com/watch?v=iCdlcCQSrwI
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-17. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-17. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாமல்_சிதறாமல்&oldid=3664474" இலிருந்து மீள்விக்கப்பட்டது