உள்ளடக்கத்துக்குச் செல்

நந்திதா ஜெனிபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்திதா
பிறப்புஜெனிபர்
பணிதிரைப்பட நடிகை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஈரநிலம்

நந்திதா ஜெனிபர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2003 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஈரநிலம் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திரைப்பட விபரம்

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
2002ஏய் நீ ரொம்ப அழகா இருக்கயாமினிதமிழ்சிறப்புத் தோற்றம்
2002அற்புதம்தமிழ்
2002மாறன்தமிழ்
2002முத்தம்தமிழ்
2002ஜங்சன்தமிழ்சிறப்புத் தோற்றம்
2003இன்று முதல்ஜனனிதமிழ்
2003பார்த்திபன் கனவுதமிழ்சிறப்புத் தோற்றம்
2003ஈரநிலம்சொர்ணம்தமிழ்
2003சிந்தாமல் சிதறாமல்ஜானகிதமிழ்
2004தர்மாகன்னடம்
2004பேத்தி சொல்லைத் தட்டாதேதமிழ்திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக குறுந்தகட்டில் வெளியானது
2004திரு திருமாதவிதமிழ்நேரடியாக குறுந்தகட்டில் வெளியானது
2004ஜனனம்தமிழ்சிறப்புத் தோற்றம்
2005நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானாடோலிதெலுங்கு
2006இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிதமிழ்சிறப்புத் தோற்றம்
2006அழகிய அசுராதமிழ்
2007வசந்தம் வந்தாச்சுகாயத்ரிதமிழ்
2007காசு இருக்கணும்தமிழ்
2011பச்சை நிறமேதமிழ்
2013பவித்ராதெலுங்குசிறப்புத் தோற்றம்
2013ராவண தேசம்அபிநயாதமிழ்
2015வேர் இஸ் வித்யா பாலன்தெலுங்குசிறப்புத் தோற்றம்

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திதா_ஜெனிபர்&oldid=4388565" இலிருந்து மீள்விக்கப்பட்டது