அற்புதம் (திரைப்படம்)
தோற்றம்
| அற்புதம் | |
|---|---|
| இயக்கம் | ஆர். எஸ். வெங்கடேஷ் |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
| இசை | சிவா |
| நடிப்பு | ராகவேந்திரா லாரன்ஸ் அனு பிரபாகர் தாமு கிட்டி ரகு பிரகாஷ் ஆர். எஸ். சிவாஜி வையாபுரி கலைராணி |
| கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அற்புதம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த இப்படத்தை ஆர். எஸ். வெங்கடேஷ் இயக்கினார்.