உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டி ஒலிபெருக்கி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
இயக்கம்ராசு மதுரவன்
தயாரிப்புராசு மதுரவன்
கதைராசு மதுரவன்
இசைகவி பெரிய தம்பி
நடிப்புஷபரீஷ்
சுனைனா (நடிகை)
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
வெளியீடு17 ஆகத்து 2012 (2012-08-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாண்டி ஒலிபெருக்கி நிலையம் என்பது 2012 ஆம் ஆண்டு ராசு மதுரவன் எழுதி இயக்கிய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இந்தப் படத்தில் மார்க்கண்டேயன் புகழ் ஷபரீஷ் மற்றும் சுனைனா முக்கிய வேடங்களில் நடித்தனர்.[2][3]

இந்தப் படம் முதலில் மைக் செட் பாண்டி என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது பாண்டி ஒளி பெருக்கி நிலையம் என மாற்றப்பட்டது.[4]

நடிப்பு

[தொகு]

நடிகர்கள் தேர்வு

[தொகு]

பிரபல ஸ்டண்ட் நடன இயக்குனர் FEFSI விஜயனின் மகன் ஷபரிஷ். இவர் நாயகனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[5] சிங்கம் புலி மற்றும் வட்சன் முக்கிய வேடங்களில் நடித்தனர். தேவா, பாண்டியன், வீரசமீர், நாகேந்திரன், மதுரை சந்தை முத்து மற்றும் பசும்பொன் சுரேஷ் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்திருந்தனர்.[6]

நாயகியாக பிரபல திரைப்பட நடிகை சுனேனா தேர்வு செய்யப்பட்டிருந்தார்,

குறிப்புகள்

[தொகு]
  1. "Sunaina's on a signing spree". Deccan Chronicle. 30 November 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Sunaina in Mike Set..." Deccan Chronicle. 14 January 2012. Archived from the original on 19 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Sunaina's perfect timing". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 December 2011. Archived from the original on 1 July 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
  4. "Name change for Sunaina's film". IndiaGlitz. 25 May 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.
  5. "Sunaina in 'Mike Set Pandi'". IndiaGlitz. 30 November 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
  6. "Sunaina's six brothers". IndiaGlitz. 20 April 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.