வர்ணஜாலம்
தோற்றம்
| வர்ணஜாலம் | |
|---|---|
| இயக்கம் | நகுலன் பொண்ணுசாமி |
| தயாரிப்பு | ஜிஜே பிலிம்ஸ் |
| கதை | நகுலன் பொண்ணுசாமி |
| இசை | வித்யாசாகர் |
| நடிப்பு | ஸ்ரீகாந்த் (நடிகர்) சதா குட்டி ராதிகா நாசர் (நடிகர்) கருணாஸ் |
| வெளியீடு | 13 பெப்பிரவரி 2004 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ |
வர்ணஜாலம் 2004ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த், குட்டி ராதிகா, சதா, ஜெயபிரகாஷ், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தியில் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
நடிகர்
[தொகு]- ஸ்ரீகாந்த்
- சதா - அபிராமி
- குட்டி ராதிகா
- ஜமால் அப்துல் நாசிர்
- ஆனந்த் சாமி
- ரியாஸ் கான்
- சரண்யா பொன்வண்ணன்
- நிழல்கள் ரவி
- தலைவாசல் விஜய்
- காஞ்னா
- கருணாஸ் as Logu [1]
ஆதாரம்
[தொகு]- ↑ Varnajalam cast பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2011-05-14.