பசங்க 2 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசங்க 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புசூர்யா
பாண்டிராஜ்
கதைபாண்டிராஜ்
இசைஅரோள் கரோலி
நடிப்புசூர்யா
அமலா பால்
வித்யா பிரதீப்
ராம்தாஸ்
கார்த்திக் குமார்
பிந்து மாதவி
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
கலையகம்2டி என்டர்டெயின்மெண்ட்
பசங்க புரொடக்சன்சு
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்சு
வெளியீடு24 திசம்பர் 2015 (2015-12-24)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு50 மில்லியன்
(US$6,55,500)
[1]
மொத்த வருவாய்555 மில்லியன்
(US$7.28 மில்லியன்)
[1]

பசங்க 2 [2] என்பது 2015 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குழந்தைகளுக்கான இத்திரைப்படத்தை, பசங்க, மெரினா திரைப்படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியிருந்தார். குழந்தைகள் நிஜேஷ், வைஷ்ணவி, ஆருஷ் ஆகியோர் அறிமுகமான இத்திரைப்படத்தில் சூர்யா, அமலா பால், ராம்தாஸ், வித்யா பிரதீப், கார்த்திக் குமார், பிந்து மாதவி ஆகியோரும் நடித்திருந்தனர்.[3][4]

கதைச்சுருக்கம்[தொகு]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

Unable to compile LilyPond input file:

line 1 - column 1:
not a note name: பசங்க

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; gross என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2/articleshow/46209504.cms "Pandiraj's film titled Haiku" Check |url= value (உதவி). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-experience-closeness-to-my-art-when-I-make-childrens-films/articleshow/47403614.cms
  4. "Haiku to be last of pandiraj's trilogy for children". The Hindustan Times. 17 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசங்க_2_(திரைப்படம்)&oldid=3660381" இருந்து மீள்விக்கப்பட்டது