வித்யா பிரதீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வித்யா பிரதீப்
Vidya Pradeep.jpg
தடம் பட இசை வெளியிட்டு விழாவில் வித்யா
பிறப்புவித்யா பிரதீப்
26 நவம்பர் 1992 (1992-11-26) (அகவை 27)
ஆலப்புழா, கேரளம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை, மாடல், அறிவியலாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2013- தற்போது

வித்யா பிரதீப் என்பவர் இந்திய மாடல், நடிகை, அறிவியல் அறிஞர் ஆவார்.[1] இவர் கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவிலிருந்து வந்தவர். இவர் தமிழில் சைவம் (திரைப்படம்) (2014), பசங்க 2 (திரைப்படம்) (2015) ஆகிய திரைப்படங்கள் மூலம் அறியப்படுகிறார்.

மாடல் அழகியாக இருந்தார். எண்ணற்ற விளம்பரங்களில் நடித்தார். ஏஆர்ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்து புகழ்பெற்றார். அதிபர் (திரைப்படம்) (2015) திரைப்படத்தில் நடிகர் ஜீவனின் எதிர்நாயகியாக நடித்தார்.[2][3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி மொழி குறிப்பு
2014 சைவம் (திரைப்படம்) தேன்மொழி தமிழ் முதல் படம்
2015 அதிபர் (திரைப்படம்) சுகந்தி தமிழ்
2015 பசங்க 2 (திரைப்படம்) திவ்யா தமிழ்
2016 ஒன்னுமே புரியல ரிபிகா தமிழ்
2016 அச்சமின்றி (திரைப்படம்) சுருதி தமிழ்
2017 பங்கார s/o பங்காரன்ட மனுசியா நாயனா கன்னடம் கன்னடத்தில் முதல்படம்
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் அனிதா தமிழ்
2018 களரி மல்லிகா தமிழ்
2018 தலைகால் புரியல தமிழ்
2018 அசுரகுலம் பிரியா தமிழ்
2018 ஒத்தைக்கு ஒத்தை அனிதா தமிழ்
2018 மாரி 2 தமிழ்
2019 தடம் மலர்விழி தமிழ்

தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் மொழி தொலைக்காட்சி தயாரிப்பு
2018– தற்போது நாயகி ஆனந்தி திருமுகன் தமிழ் சன் தொலைக்காட்சி ஆனந்த விகடன்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_பிரதீப்&oldid=2859836" இருந்து மீள்விக்கப்பட்டது