அதிபர் (திரைப்படம்)
தோற்றம்
| அதிபர் | |
|---|---|
| இயக்கம் | சூர்ய பிரகாஷ் |
| தயாரிப்பு | சரவணன், சிவகுமார் |
| இசை | விக்ரம் செல்வா |
| நடிப்பு | ஜீவன் வித்யா பிரதீப் நந்தா ரிச்சார்ட் |
| ஒளிப்பதிவு | பிலிப் விஜயகுமார் |
| படத்தொகுப்பு | சஷி குமார் |
| வெளியீடு | ஆகத்து 28, 2015 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அதிபர் என்பது 2015-இல் வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இது சூர்ய பிரகாஷ் ஆல் இயக்கப்பட்டது. மற்றும் சரவணன், சிவகுமார் ஆகியோர் தயாரித்தனர். முக்கிய கதாப்பாத்திரங்களாக ஜீவன் மற்றும் வித்யா பிரதீப் நடிக்க நந்தா, ரஞ்சித் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர்.[1][2] இத்திரைப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைதுள்ளார். இது 2015 ஆகஸ்ட் 28ல் வெளியானது.