கேடி பில்லா கில்லாடி ரங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேடி பில்லா கில்லாடி ரங்கா
இயக்குனர் பாண்டிராஜ்
தயாரிப்பாளர் பாண்டிராஜ்
பி. மதன்
நடிப்பு சிவகார்த்திகேயன்
விமல்
பிந்து மாதவி
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா[1]
ஒளிப்பதிவு விஜய்
படத்தொகுப்பு ஆதியப்பன் சிவா
திரைக்கதை பாண்டிராஜ்
கலையகம் பசங்க புரொடக்சன்சு
எஸ்கேப் ஆர்டிஸ்டு மோசன் பிக்சர்ஸ்
விநியோகம் ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு மார்ச்சு 29, 2013 (2013-03-29)
நாடு இந்தியா
மொழி தமிழ்

கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் போன்றோர் நடித்துள்ளனர்.

கதைசுருக்கம்[தொகு]

விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களின் குறிக்கோள் அரசியலில் நுழைந்து பதவி பெற்று அதன் மூலம் சம்பாரிப்பது என்பது. இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த ஆரம்பிக்கும்போது, ஈடு செய்ய முடியாத இழப்பைச் சந்திக்கிறார்கள்.


இசைக்கோவை[தொகு]

கேடி பில்லா கில்லாடி ரங்கா
இசை :யுவன் சங்கர் ராஜா
வெளியீடு 6 பிப்பிரவரி 2013
ஒலிப்பதிவு 2012
இசைப் பாணி திரைப்பட இசைக்கோவை
மொழி தமிழ்
இசைத்தட்டு நிறுவனம் சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலக்கோடு
சமர்
(2012)
கேடி பில்லா கில்லாடி ரங்கா
(2013)
தங்க மீன்கள்
(2013)


எண் தலைப்பு பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1. "ஒரு பொறம்போக்கு"   நா. முத்துக்குமார் சிலம்பரசன், யுவன் சங்கர் ராஜா 4:28
2. "கொஞ்சும் கிளி"   யுகபாரதி வேல்முருகன் 4:20
3. "சுடச்சுட தூறல்"   யுகபாரதி யுவன் சங்கர் ராஜா 5:07
4. "உள்ளதா நான்"   யுகபாரதி சத்தியன் 3:14
5. "தெய்வங்கள் எல்லாம்"   நா. முத்துக்குமார் விஜய் ஏசுதாஸ் 2:56

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]