வம்சம் (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வம்சம் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பாண்டிராஜ் |
தயாரிப்பு | மு. க. தமிழரசு |
கதை | பாண்டிராஜ் |
இசை | தாஜ் நூர் |
நடிப்பு | அருள்நிதி சுனைனா (நடிகை) ஜெயப்பிரகாசு கஞ்சா கறுப்பு கிஷோர் அனுபமா குமார் |
ஒளிப்பதிவு | மகேசு முத்துசாமி |
படத்தொகுப்பு | யோகிபாசுகர் |
கலையகம் | மோகனா மூவிஸ் |
வெளியீடு | ஆகத்து 13, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வம்சம் 2010 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதில் அருள்நிதி, சுனைனா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாசு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை மு. கருணாநிதியின் மகனும் அருள்நிதியின் தந்தையுமான தமிழரசு தயாரித்திருந்தார்.
கதாபாத்திரம்
[தொகு]- அருள்நிதி - அன்பரசு
- சுனைனா (நடிகை) - மலர்கொடி
- ஜெயப்பிரகாசு - சீனிக்கண்ணு தேவர்
- கஞ்சா கறுப்பு
- கிஷோர் - இரவுடி இரத்தினம்
- அனுபமா குமார் - மீனாட்சி
- குமார்
- நந்தினி