ராமதாஸ் (திரைப்படம்)
தோற்றம்
(ராம்தாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ராமதாஸ் | |
|---|---|
| இயக்கம் | ஒய். வி. ராவ் |
| தயாரிப்பு | ஸ்ரீ ஜகதீஷ் பிக்சர்ஸ் |
| நடிப்பு | களக்காடு ராமநாராயண ஐயர் ஒய். வி. ராவ் குமாரி ருக்மணி ஜெயகௌரி |
| வெளியீடு | சூன் 6, 1948 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராமதாஸ் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் களக்காடு ராமநாராயண ஐயர், ஒய். வி. ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 28-48.
{{cite book}}: Text "[" ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் ராமன் அழைக்கிறான் - இத்திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்