உள்ளடக்கத்துக்குச் செல்

பவன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவன்
பிறப்புசென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது

பவன் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பொல்லாதவன், செங்காத்து பூமியிலே, தகராறு (திரைப்படம்) ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விலாசம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டுள்ளார்.[1][2]

திரை வாழ்க்கை

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1997 ராசி (திரைப்படம்) தமிழ்
2002 பாலா தமிழ் கொரவத் தோற்றம்
2005 இங்கிலீசுக்காரன் (திரைப்படம்) அசுவரியா மகன் தமிழ்
கஸ்தூரி மான் தமிழ்
ஜி சரண்ராஜ் மகன் தமிழ்
2006 திமிரு தமிழ்
கலாபக் காதலன் தமிழ்
2007 பொல்லாதவன் ஆவுட் தமிழ்
2008 குருவி (திரைப்படம்) சூரி தமிழ்
திண்டுக்கல் சாரதி தமிழ்
பீமா (திரைப்படம்) தமிழ்
2009 மாசிலாமணி பூபதி தமிழ்
ராபின் ஹூட் (திரைப்படம்) மலையாளம்
சூரியன் சட்ட கல்லூரி தமிழ் இரு வேடம்
2010 பிளாக் ஸ்டேசன் மலையாளம்
தி திரில்லர் மலையாளம்
2012 செங்காத்து பூமியிலே வல்லரசு தமிழ்
மயங்குகிறேன் தயங்குகிறேன் தமிழ்
2013 தகராறு (திரைப்படம்) செந்தில் தமிழ்
ரகளபுரம் பர்மா குமார் தமிழ்
2014 வீரம் (திரைப்படம்) நல்லசிவம் மகன் தமிழ்
தெரியாம உன்னை காதலிச்சுட்டேன் பிரகாஸ் தமிழ்
விலாசம் தமிழ்
2016 கதகளி சம்பந்தம் தமிழ்
வைகை எக்ஸ்பிரஸ் தமிழ் படமாகிக்கொண்டுள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. தினமலர் சினிமா
  2. http://cinema.dinamalar.com/tamil-news/19336/cinema/Kollywood/Actor-Bhavan-turn-as-hero-after-12-years.htm பல வருடங்களுக்குப் பிறகு நாயகனாகிறார் பவன்- தினமலர் சினிமா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_(நடிகர்)&oldid=2720406" இலிருந்து மீள்விக்கப்பட்டது