தேசிங்கு ராஜா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிங்கு ராஜா
சுவரொட்டி
இயக்கம்எழில்
தயாரிப்புமதன்
கதைஎழில்
என். ராஜசேகர் (வசனம்)
இசைடி. இமான்
நடிப்புவிமல் (நடிகர்)
பிந்து மாதவி
ஒளிப்பதிவுசூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 23, 2013 (2013-08-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 20 கோடி

தேசிங்கு ராஜா 2013ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இதனை எழில் இயக்கினார். இத்திரைப்படத்தில் விமல், பிந்து மாதவி, சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]