உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியங்கா திரிவேதி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியங்கா திரிவேதி
2019இல் பிரியங்கா
பிறப்புபிரியங்கா திரிவேதி
9 நவம்பர் 1977 (1977-11-09) (அகவை 48)
கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா
இருப்பிடம்பெங்களூரு, கருநாடகம்
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
உபேந்திரா
பிள்ளைகள்2

பிரியங்கா திரிவேதி என்பவர் கர்நாடகம், தமிழ் மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர். இவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்றவராவார்.

வாழ்க்கை

[தொகு]

கன்னட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான உபேந்திரா என்பவரை பிரியன்கா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

திரைப்பட குறிப்புகள்

[தொகு]
திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
ராஜ்ஜியம் (திரைப்படம்)அணுதமிழ்ஏப்ரல்
ராஜாப்ரியா மகாலட்சுமிதமிழ்
காதல் சடுகுடுகௌசல்யா சிதம்பரம்தமிழ்
ஐஸ்அஞ்சலிதமிழ்
ஜனனம்சுருதிதமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]