உள்ளடக்கத்துக்குச் செல்

ரவி மரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ரவி மரியா
பிறப்புவிருதுநகர், தமிழ்நாடு, இந்தியா,
பணிஇயக்குநர், நடிகர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது
உயரம்5′ 11″

எஸ் ரவி மரியா இந்திய திரைப்பட இயக்குனரும்[1] நடிகரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]

நடிகராக

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2000 குஷி கௌரவ தோற்றம் தமிழ் Person who stares at சோதிகா in temple
2001 குஷி கௌரவ தோற்றம் தெலுங்கு
2002 ஆசை ஆசையாய் இயக்குநர், துப்பரியும் நிபுனர் தமிழ்
2004 நியூ கௌரவ தோற்றம் தமிழ்
2005 Anbe Aaruyire சிறப்புத் தோற்றம் தமிழ்
2006 வெயில் (திரைப்படம்) போஸ் தமிழ்
2007 மிஸ்சின் 90 டேஸ் Chempayya மலையாளம்
2008 குருசேத்ரா மலையாளம்
2008 பழனி தமிழ்
2008 சண்டை தமிழ்
2009 மாயாண்டி குடும்பத்தார் சொக்கன் விருமாண்டி தமிழ்
2010 கோரிப்பாளையம் தமிழ்
2010 மிளகா இயக்குநர், கஜேந்திரா தமிழ்
2010 மாத்தி யோசி தமிழ்
2012 மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) நடராஜ் தமிழ்
2012 யுகம் காவல் அதிகாரி தமிழ்
2013 அழகன் அழகி தமிழ்
2013 வத்திக்குச்சி (திரைப்படம்) தமிழ்
2013 தேசிங்கு ராஜா (திரைப்படம்) தமிழ்
2013 Oduthalam தமிழ், மலையாளம்
2013 3G Third Generation மலையாளம்
2013 பூலோகம் திருவேங்கடம் தமிழ் படபிடிப்பில்
2013 ஜில்லா (2014 திரைப்படம்) தமிழ் படபிடிப்பில்

- இயக்குநர்

[தொகு]
ஆண்டு திரைப்படம் நடிகர்கள் கௌரவ நடிகர்கள் மொழி குறிப்பு
2002 ஆசை ஆசையாய் ஜீவா, மீனாட்சி (மலையாள நடிகை), நாசர் துப்பறிதல் தமிழ்
2010 மிளகா நடராஜன் சுப்பிரமணியம், பூங்கோதை, சுஜா வருனி எதிர்நாயகன் சகோதரன் தமிழ்

எழுத்தாளராக

[தொகு]
ஆண்டு படம் மொழி குறிப்பு
2005 ஆழ்வார் தமிழ் [2]
2008 சண்டை தமிழ்

ஆதாரம்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
  2. "தமிழ் movies : Aalwar's action!!". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-07.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_மரியா&oldid=3569476" இலிருந்து மீள்விக்கப்பட்டது