ஸ்ரீநாத் (நடிகர்)
Appearance
ஸ்ரீநாத் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் திரைத்துறையில் பணியாற்றியவர். இவர் உதயா டிவியின் துணைத் தலைவரும் ஆவார். 1967 முதல் 2012 வரை நடித்துள்ளார். சிறந்த கன்னடத் திரைப்பட நடிகருக்கான விருதைப் பெற்றார். கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ராஜ்யோற்சவ விருதையும் பெற்றுள்ளார். பாரதீய ஜனதா கட்சியில் பணியாற்றியுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]- சுபமங்களா
- ஹள்ளி ஹைத
- பாயிண்ட் பரிமளா
- மானச சரோவர்
- தரணிமண்டல மத்யதொளகெ
- பட்டணக்கெ பந்த பத்னியரு
- சிகாரி
- பதுகு பங்காரவாயிது
- நினகாகி நானு
- கிலாடி ஜோடி
- எஸ். பி. பார்கவி
- ஹுடுகாடத ஹுடுகி
- தர்மசேரெ
- பங்காரத மனுஷ்ய
- பாவனகங்கா