தில்லு முல்லு (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தில்லு முல்லு
தில்லு முல்லு
இயக்குனர் பத்ரி
தயாரிப்பாளர் எசு. மதன்
நடிப்பு சிவா (நடிகர்)
இசா தல்வார்
பிரகாஷ் ராஜ்
கோவை சரளா
இசையமைப்பு ம. சு. விசுவநாதன்
யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு லட்சுமணன்
படத்தொகுப்பு பிரவீன்
சிறீ காந்த்
திரைக்கதை பத்ரி
கலையகம் வேந்தன் மூவீஸ்
வெளியீடு சூன் 14, 2013 (2013-06-14)
கால நீளம் 140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இதே பெயரில் 1981 இல் வெளிவந்த திரைப்படம் பற்றிய தகவலுக்கு தில்லு முல்லு கட்டுரையைப் பார்க்க.


தில்லு முல்லு 2013ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். 1981-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தின் மூல கதையை கொண்டு இத்திரைப்படம் வந்துள்ளது. இதில் மிர்சி சிவா கதைநாயகனாக ரஜனி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் தேங்காய் சீனிவாசன் வேடத்தில் நடித்துள்ளார். இசா தல்வார் மாதவி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். கோவை சரளா சௌகார் ஜானகி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா, மனோ பாலா போன்றோர் நடித்துள்ளனர்.