விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட சிறந்த நகைச்சுவை நடிகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது பெற்றவர்களும் அவர்கள் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்திய திரைப்படமும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்று
2013 சந்தானம் தீயா வேலை செய்யணும் குமாரு [1]
2012 சந்தானம் ஒரு கல் ஒரு கண்ணாடி [2]
2011 சந்தானம்
கோவை சரளா
சிறுத்தை
முனி 2:காஞ்சனா
[3]
2010 சந்தானம் பாஸ் என்கிற பாஸ்கரன் [4]
2009 சந்தானம் சிவா மனசுல சக்தி [5]
2008 கமல்ஹாசன் தசாவதாரம் [6]
2007 வடிவேலு மருதமலை [7]
2006 விவேக் ஆதி [8]

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • கஞ்சா கருப்பு
 • எம். எஸ். பாஸ்கர்
 • வடிவேலு
 • விவேக்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • கஞ்சா கருப்பு
 • ஜெகன்
 • நமோநாராயன்
 • வடிவேலு
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • எம். எஸ். பாஸ்கர்
 • பிரேம்ஜி அமரன்
 • விவேக்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Dhanush, Samantha win top honours at Vijay Awards". IANS. The Times Of India. 2013-05-13. http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22. 
 2. "Dhanush, Samantha win top honours at Vijay Awards". IANS. The Times Of India. 2013-05-13. http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22. 
 3. "6th Annual Vijay Awards: Kamal, ARR & top celebs grace the occasion - Tamil Movie News". Indiaglitz.com (2012-06-18). பார்த்த நாள் 2013-05-22.
 4. Ramchander (2011-06-27). "5th Vijay Awards winners list". Oneindia. பார்த்த நாள் 2013-05-22.
 5. K. Lakshmi (2010-05-30). "‘Pasanga' steals show at Vijay awards". The Hindu. பார்த்த நாள் 2013-05-22.
 6. "Univercell 3rd Vijay Awards - Winners List - Tamil Movie News". Indiaglitz.com (2009-06-15). பார்த்த நாள் 2013-05-22.
 7. http://www.starboxoffice.com/kollywood/vijayawards/about.html
 8. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 9. http://beta.thehindu.com/news/cities/Chennai/article441682.ece?homepage=true
 10. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
 11. http://www.starboxoffice.com/kollywood/vijayawards/about.html
 12. http://www.goldentamilcinema.net/new/news_25-12-06.htm