பிள்ளையார் தெரு கடைசி வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிள்ளையார் தெரு கடைசி வீடு
இயக்குனர்திருமலை கிசோர்
தயாரிப்பாளர்ஆர். பி. சௌத்ரி
கதைதிருமலை கிசோர்
நாகராஜன்
நடிப்புஜித்தன் ரமேஷ்
சஞ்சிதா படுகோனே
சுகாசினி
ஜெயபிரகாசு
சூரி
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர்செல்வம்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுசூன் 24, 2011 (2011-06-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிள்ளையார் தெரு கடைசி வீடு 2011ல் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை திருமலை கிசோர் இயக்கியிருந்தார். ஜித்தன் ரமேஷ், சஞ்சிதா படுகோனே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]