அய்யனார் (திரைப்படம்)
தோற்றம்
| அய்யனார் | |
|---|---|
| இயக்கம் | ராஜமித்ரன் |
| தயாரிப்பு | பி. எல். தேனப்பன் |
| கதை | ராஜமித்ரன் |
| இசை | தமன் |
| நடிப்பு | ஆதி மீரா நந்தன் விஷ்ணுப் பிரியன் ராஜஸ்ரீ சந்தானம் அனுபமா குமார் ஜெயப்பிரகாசு |
| ஒளிப்பதிவு | சிறீசிறீராம் |
| படத்தொகுப்பு | எம். காசிவிஸ்வநாதன் |
| கலையகம் | சிறீ ராஜலட்சுமி பிலிம்ஸ் |
| வெளியீடு | 10 டிசம்பர் 2010 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அய்யனார் 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராஜமித்ரன் இயக்கியிருந்தார். ஆதி, மீரா நந்தன், விஷ்ணுப் பிரியன், ராஜசிறீ, சந்தானம், அனுபமா குமார், ஜெயப்பிரகாசு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- ஆதி - பிரபா\ அய்யனார்
- மீரா நந்தன் - அனிதா
- விஷ்ணுப் பிரியன் - சரவணன்
- சந்தானம்
- ராஜஸ்ரீ
- மகாதேவன்
- ஜெயப்பிரகாசு
- அனுபமா குமார்
- சூரி