உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கி முக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கி முக்கி
இயக்கம்சிரிஷ்கந்தராஜா
தயாரிப்புஆர். செந்தில் குமார்
இசைஆர் கவுதம்
நடிப்புஜிதேஷ்
திஷா பாண்டே
சூரி
வின்சென்ட்
கஞ்சா கருப்பு
படத்தொகுப்புஅஹ்மத்
கலையகம்நார்விண்ட்
விநியோகம்மலேசியா
வெளியீடு12 ஏப்ரல் 2013 (2013-04-12)
நாடு இந்தியா
மொழிதமிழ்

சிக்கி முக்கி சிரிஷ்கந்தராஜா (நோர்வே) இயக்கத்தில் 12 ஏப்ரல் 2013 இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இந்தத்திரைப்படத்தில் ஜிதேஷ், திஷா பாண்டே, சூரி மற்றும் கஞ்சா கருப்பு நடித்துள்ளனர்.[1][2][3][4][5][6]

கதை

[தொகு]

மலேசியாவில் குடியேறிய ஒரு டாக்டரை திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண் அமுதாவை, கணவரின் நண்பர் பாலாவாள் சித்திரவதை செய்யப்படுகிறார். இதனால் அவள் சகோதரி சங்கீதா பழிவாங்கும் எண்ணத்து வருகிறாள்[7]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

Website[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கி_முக்கி&oldid=3998700" இலிருந்து மீள்விக்கப்பட்டது