களவாணி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
களவாணி
இயக்குனர் A.சற்குணம்
தயாரிப்பாளர் சேராலி பிலிம்ஸ்
நடிப்பு விமல்,
ஓவியா
இசையமைப்பு எஸ். எஸ். குமரன்
வெளியீடு 25.06.2010
மொழி தமிழ்

களவாணி சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் 2010, ஜூன் 25 இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படமாகும். தஞ்சை மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பசங்க படத்தில் நடித்த விமல் கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களவாணி_(திரைப்படம்)&oldid=2234379" இருந்து மீள்விக்கப்பட்டது