சண்டி வீரன் (திரைப்படம்)
தோற்றம்
| சண்டி வீரன் | |
|---|---|
| இயக்கம் | சற்குணம் |
| தயாரிப்பு | பாலா |
| இசை | அருணகிரி |
| நடிப்பு | அதர்வா ஆனந்தி |
| ஒளிப்பதிவு | முத்தையா |
| கலையகம் | பி ஸ்டுடியோஸ் |
| விநியோகம் | ஸ்ரீ கிரீன் தயாரிப்பு |
| வெளியீடு | ஆகஸ்டு 7, 2015 |
| ஓட்டம் | 115 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சண்டி வீரன் (Chandi Veeran) 2015 இல் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம்; தயாரிப்பாளர் பாலா. அதர்வா, ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- அதர்வா[2]
- ஆனந்தி
- லால்
- அஷ்வின் ராஜா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'சண்டி வீரன்' சாதியத்தை பேசும் படமல்ல : இயக்குநர் சற்குணம்", Hindu Tamil Thisai, retrieved 2024-06-04
- ↑ "Updates about the Bala - Atharva - Sargunam film!". Behindwoods.com. 2014-06-25. Retrieved 2015-03-27.