நெடுஞ்சாலை (திரைப்படம்)
தோற்றம்
| நெடுஞ்சாலை | |
|---|---|
| இயக்கம் | என். கிருஷ்ணா |
| தயாரிப்பு | ஆஜூ சி. சௌந்தராஜன் |
| இசை | சி. சத்யா |
| நடிப்பு | ஆரி சிவதா பிரசாந்த் நாராயணன் |
| ஒளிப்பதிவு | ராஜவேல் |
| படத்தொகுப்பு | கிஷோர் |
| கலையகம் | ஃபைன் ஃபோகஸ் |
| விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவிஸ் |
| வெளியீடு | மார்ச் 28, 2014 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நெடுஞ்சாலை இது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். சில்லுனு ஒரு காதல்’ படத்தை எடுத்த இயக்குநர் கிருஷ்ணா கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு கொடுத்துள்ள படம்தான் நெடுஞ்சாலை.
நடிகர்கள்
[தொகு]- ஆரி
- சிவாதா
- பிரசாந்த் நாராயணன்
- தம்பி ராமையா