தானா சேர்ந்த கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தானா சேர்ந்த கூட்டம்
இயக்குனர்விக்னேஷ் சிவன்
தயாரிப்பாளர்ஞானவேல் ராஜா
கதைவிக்னேஷ் சிவன்
இசையமைப்புஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசூர்யா,கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில்
ஒளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு12 சனவரி 2018 (2018-01-12)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு75 கோடி
மொத்த வருவாய்108 கோடி

தானா சேர்ந்த கூட்டம் (ஆங்கிலம்:Thaanaa Serndha Koottam), விக்னேஷ் சிவனால் எழுதப்பட்ட மற்றும் இயக்கிய 2018 தமிழ் மொழி திரைப்படமாகும், இது கே. இ. ஞானவேல் ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் 2013 ஆம் ஆண்டின் இந்தி திரைப்படமான ஸ்பெசல் 26 (Special 26) என்ற படத்தின் மறு தயாரிப்புப் படமாகும்.[1] இத்திரைபடத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ்,கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தரால் இயற்றப்பட்ட இசை மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி,[2] இந்த திரைப்படம் ஜனவரி 12 இல் பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பரதன் பிலிம்ஸ் ஆல் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானா_சேர்ந்த_கூட்டம்&oldid=2733074" இருந்து மீள்விக்கப்பட்டது