மாங்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கா
இயக்கம்ஆர். எஸ், ராஜா
தயாரிப்புசக்திவேல்
இசைபிரேம்ஜி அமரன்
நடிப்புபிரேம்ஜி அமரன்
கிருத்தி செட்டி
லீமா பாபு
சாம்ஸ்
இளவரசு
ரேகா
மனோபாலா
ஒளிப்பதிவுஆர். எஸ் செல்வா
படத்தொகுப்புசுரேஸ்
கலையகம்ட்ரிம் சோன் மூவி
வெளியீடு11 செப்டெம்பெர் 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாங்கா என்பது 2015ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது ஆர். எஸ், ராஜாவால் இயக்கப்பட்டது. மற்றும் சக்திவேலால் தயாரிக்கப்பட்டது. முக்கிய கதாப்பாத்திரங்களாக பிரேம்ஜி அமரன் மற்றும் கிருத்தி செட்டி நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைதுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கா_(திரைப்படம்)&oldid=3660644" இருந்து மீள்விக்கப்பட்டது