உள்ளடக்கத்துக்குச் செல்

கழுகு (2012 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுகு
இயக்கம்சத்யசிவா
தயாரிப்புகே. கே. சேகர்
கே. எஸ். மதுபாலா
திரைக்கதைசத்யசிவா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகிருஷ்ணா குலசேகரன்
பிந்து மாதவி
கருணாஸ்
தம்பி ராமையா
பிரவீன்
ஒளிப்பதிவுசத்யா
படத்தொகுப்புபிரவின் கே. எல்
என். பி. சிறீகாந்த்
கலையகம்டாக்கிங் டைம்ஸ்
அருண் பிலிம் என்டெர்டெயின்மென்ட்
வெளியீடுமார்ச்சு 16, 2012 (2012-03-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 3 கோடி
மொத்த வருவாய்$1 மில்லியன்

கழுகு 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சத்யசிவா இயக்கியிருந்தார். கிருஷ்ணா குலசேகரன், பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

சிறப்புத் தோற்ற்ம்

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகு_(2012_திரைப்படம்)&oldid=3850625" இலிருந்து மீள்விக்கப்பட்டது