வனமகன் (திரைப்படம்‌)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வனமகன் (திரைப்படம்‌) [1] 2017ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள்[தொகு]

ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை, ஏ. எல். அழகப்பன் என்பவர் தாயாரித்து வெளிட்டுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகராக நடித்துள்ளார். மேலும் சாய்சா சாகல், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, வருண், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்[2]. ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர் இப்படத்தை இசை அமைத்துள்ளார்.

வகை[தொகு]

சாகச படம், சண்டைப் படம், சிரிப்பு படம்.

பாடல்கள்[தொகு]

1. தம் தம்.. 2. எம்மா ஏ அழகம்மா.. 3. சிலு சிலு.. 4. மொரடா மொரடா.. 5. பச்சை உடுத்திய.. 6. வானம்..

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனமகன்_(திரைப்படம்‌)&oldid=2707030" இருந்து மீள்விக்கப்பட்டது