உள்ளடக்கத்துக்குச் செல்

மனுநீதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனுநீதி
இயக்கம்தம்பி ராமையா
தயாரிப்புஜீ. ஆர். கோல்டு பிலிம்ஸ்
இசைதேவா
நடிப்புமுரளி
பிரதியுஷா
நெப்போலியன்
நாசர்
வடிவேலு
அஞ்சலி தனிகர்
சித்தாரா
பல்லவி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனுநீதி (Manu Needhi) 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முரளி நடித்த இப்படத்தை தம்பி ராமையா இயக்கினார். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[2]

நடிகர்கள்[தொகு]

 • முரளி - சின்னக்கண்ணுவாக
 • பிரதியுஷா
 • வடிவேலு- சேவாலையாக
 • நெப்போலியன்- முத்துராஜாவாக
 • நாசர்
 • பிரியங்கா- வெள்ளையனின் வருங்கால மனைவியாக
 • தம்பி ராமையா - தர்மலிங்கம், திருமண தரகர்
 • சித்தாரா- பூங்கொடியின் தாயாக
 • மகாநதி சங்கர்
 • தளபதி தினேஷ்
 • ஜி.ராமச்சந்திரன் (தயாரிப்பாளர்)- சித்தப்பாவாக

மேற்கோள்கள்[தொகு]

 1. "Manu Needhi". Cinematoday2.itgo.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.
 2. "Manuneethi (2001)". Raaga.com. Archived from the original on 23 February 2014. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுநீதி&oldid=4016375" இலிருந்து மீள்விக்கப்பட்டது